தீபங்கள் ஏற்றி போராட்டத்துக்கு ஆதரவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 19, 2019

தீபங்கள் ஏற்றி போராட்டத்துக்கு ஆதரவு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தக் கோரியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சர்வமதப் பிரார்த்தனையும் 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்வும் இன்றிரவு நடைபெற்றது.  கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.