காரைதீவில் மாளிகை காட்டில் உள்ள பெண் ஒருவர் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை கலந்து காரைதீவு தமிழ் மக்களுக்கு பல காலமாக வியாபாரம் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காரைதீவை சேர்ந்தவர் ஒருவர் இடியப்பம் வாங்கி சென்றிருந்தார்.
வாங்கி சென்று அவர் குழந்தைக்கு கொடுத்ததையடுத்து குழந்தைக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் நலம் விசாரிக்கச் சென்ற சுகாதார அதிகாரிக்கு வழங்கிய தகவல்களை அடுத்து மாளிகை காட்டில் வியாபாரத்தில் ஈடுபட்ட குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது எராளமான கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.