பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இடத்திற்கு புதிய நியமனங்கள் செய்யப்படுவதற்கான கலந்துரையாடல்கள் முடிவடைந்த நிலையில் முதல் கட்டமாக மேல் மாகாண ஆளுனர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மேல் மாகாண ஆளுனராக முன்னாள் கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் பதவியேற்றார்.