மரண தண்டனை தொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி விளக்கம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

மரண தண்டனை தொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி விளக்கம்!

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி நேற்று மரண தண்டனையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பொலன்னறுவையில் இன்று இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.