முல்லைத்தீவில் மூவர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 25, 2019

முல்லைத்தீவில் மூவர் கைது!

முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை  வைத்திருந்தஎன மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 237 கிலோகிராம் கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் நோக்கோடு இக்கடல் அட்டைகளை வைத்திருந்திருந்துள்ளனர்ஶ்ரீ

நேற்றுக் கைது செய்யப்பட்ட மூவரும்  நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.