அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதற்க்கு சமன்! ஆர்ப்பாட்டத்தில் சீமான் விளக்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 14, 2019

அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதற்க்கு சமன்! ஆர்ப்பாட்டத்தில் சீமான் விளக்கம்


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையம் ஜோதிபுரம் திடலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை எதிர்த்து  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று 14.6.2019 வெள்ளி கிழமை நடைபெற்றது, முன்னதாக தாராபுரம் பகுதியில் நடைபெற இருந்த வேளையில் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு சீமான் நுழைவதும் தடுக்கப்பட்டது,

பாளையங்கோட்டை ஆர்ப்பாட்டத்தின் பின் பேசி சீமான்  தாய் நிலத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்றும், அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதும் அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் எனறு விஞ்ஞானிகளே கூறியுள்ளார்கள்.எந்த வழியிலும் அணு உலை பாதுகாப்பு என நீங்கள் நிரூபிக்க முடியாது என்று கூறினார்.