பாலம் இடிந்து தொடரூந்து கவிழ்ந்தது! ஐவர் பலி,பலர் காயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 26, 2019

பாலம் இடிந்து தொடரூந்து கவிழ்ந்தது! ஐவர் பலி,பலர் காயம்



பங்ளாதே‌ஷில் விரைவு தொடரூந்து சென்ற பாலம் திடீரென்று இடிந்ததில் தொடரூந்து கவிழ்ந்து வீழ்ந்ததினால் அதில் பயணம் செய்த 5பேர்உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர்

 காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதில் 21பேர் கடும்காயங்களோடு உயிராபத்து நிலையில் இருக்கின்றனர் என பன்னாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.