பிரான்சில் கடும் வெப்பம்! மூடப்படுகிறது பாடசாலைகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 27, 2019

பிரான்சில் கடும் வெப்பம்! மூடப்படுகிறது பாடசாலைகள்!

பிரான்சில் கடும் வெயில் காரணமாக அங்குள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பாரிசுக்குத் தெற்கே உள்ள எஸ்ஸோன் பகுயில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 
நாளை வெள்ளிக்கிழமை 40° செல்சியஸ் வெப்பத்தை தாண்டக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அவற்றில் போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பது அதற்குக் காரணம்.
பாரிசின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.