சாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 26, 2019

சாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்!ஆடை தொடர்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுநுவர பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் சாதாரண உடையணிந்தபடி இன்று கடமைக்கு வந்தனர்.

சாரம் மற்றும் சாதாரண ஆடைகளுடன் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் கடமைக்கு வந்திருந்தனர்.