பொலனறுவையிலும் தேரர் ஒருவர் போராட்டம் - வர்த்தக நிலையங்கள் பூட்டு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, June 3, 2019

பொலனறுவையிலும் தேரர் ஒருவர் போராட்டம் - வர்த்தக நிலையங்கள் பூட்டு

அத்துரலிய ரத்ன தேரரிற்கு ஆதரவாகவும், அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்டவர்களை பதவி நீக்க கோரியும் இன்று நாட்டில் பரவலாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் பொலன்றுவையில் ஜதிஹலகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.

அவரது போராட்டத்திற்கு ஆதரவாக பொலனறுவை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.