இந்நிலையில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட குறித்த போராட்டத்தில் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத மூன்று முஸ்லிம் நபர்கள் கலந்து கொண்டதன் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும் பொலிஸாரிடமும் தமது அடையாளத்தை அவர்கள் உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் குறித்த மூவுரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.