17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெறும் கிண்ணம் ஒன்று 4.8 மில்லியன் டொலர்களுக்கு சுவிஸ்லாந்து நாட்டில் ஏலம் போயுள்ளது.
மின்னும் நிறத்துடன், பீனிக்ஸ் பறவையின் தலை போல் செய்யப்பட்ட கைப்பிடிகள் கொண்ட இந்த கிண்ணம், சுவிஸ் குடும்பம் ஒன்று , சீனாவிற்கு சுற்றுப்பயணம் செல்கையில் இந்த கிண்ணத்தைவாங்கிவந்துள்ளனர்.
இதன்உண்மையான பெறுமதி அறியாதிருந்த இவர்கள்வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவரின் உதவியுடன் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் இதனை விற்பனை செய்து கொடுத்துள்ளது