யாழில் 111.7 மில்லியன் மோசடி! நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 27, 2019

யாழில் 111.7 மில்லியன் மோசடி! நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்!

யாழ்.குடாநாட்டில் இயங்கிய நிதி நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமாா் 111.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்யப்பட்டமை அம்பலத்திற்கு வந்திருக்கின்றது.

குறித்த மோடி சம்பவம் தொடா்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நிதி நிறுவனத்தின் முகாமையாளா் நிதி மோசடி குற்றத்தடுப்பு பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா்