இந்தியா-பிரான்ஸ் கூட்டுப் போர் பயிற்சி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 10, 2019

இந்தியா-பிரான்ஸ் கூட்டுப் போர் பயிற்சி


இந்தியா- பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கோவா அரபிக் கடல் பகுதியில் இந்த கூட்டுப்பயிற்சி இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கூட்டுப்போர் பயிற்சியில் இரு நாடுகளினது 8 போர்க்கப்பல்களும் ஜெட் விமானங்களும் 2 நீர் மூழ்கிக் கப்பல்களும் இடம்பெற்றுள்ளன

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பயிற்சியின்போது, பிரான்ஸ் நாட்டின் போர்க்கப்பல் பல சாகசங்களை புரிந்து, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததாக கூறப்படுகின்றது.