விண்கலத்துக்கு மின்னல் தாக்கம்! பரபரத்த விஞ்ஞானிகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 29, 2019

விண்கலத்துக்கு மின்னல் தாக்கம்! பரபரத்த விஞ்ஞானிகள்!

ரஷ்யாவினால் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட  சோயுஸ்-2.1பி  என்னும் விண்கலனை  விண்ணில் செலுத்திய சிறிது நேரத்தில் மின்னல் தாக்கியதால் பரபரத்து போனார்கள்

எனினும் மின்னல்களை ஈர்த்து கட்டுப்படுத்தும் உலோகங்களினால் விண்கலங்கள் தயாரிப்பதனால்விண்கலத்துக்கு ஒரு பிரச்சினையும்  ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.