பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதன்போது சஹ்ரானின் மனைவியான சாதியாவிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.
பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தையை வைத்தியசாலையின் வைத்து சிங்கள மக்கள் உபசரித்த விதம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
அது மட்டுமல்லாது இப்படியான எதிர் மனநிலைகள் உள்ள நிலையில் சிங்கள மக்களின் இச் செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.