வவுணதீவு காவற்துறையினர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான கதிர்காமத்தம்பி இராசகுமாரனை விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை செவ்வியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்