இலங்கையில் சைபர் தாக்குதல் நடத்தத் திட்டம் : வெளியான தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, May 18, 2019

இலங்கையில் சைபர் தாக்குதல் நடத்தத் திட்டம் : வெளியான தகவல்!


இலங்கையில் காணப்படும் முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உட்படப் பல இணையத்தளங்கள் மீது குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அவை சீர் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு மேலும் சில இணையத்தளங்களை இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இணையத்தளங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.