தோழர் முகிலன் உயிரோடு இருக்கிறாரா?தமிழக அரசே பதில் சொல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 30, 2019

தோழர் முகிலன் உயிரோடு இருக்கிறாரா?தமிழக அரசே பதில் சொல்!


தோழர் முகிலன் உயிரோடு இருக்கிறாரா?
*தமிழக அரசே பதில் சொல்!*
*கண்டன ஆர்ப்பாட்டம்*
*நாள்*: 01.06. 2019, சனிக்கிழமை,
காலை 10 மணி
*இடம்*: வள்ளுவர் கோட்டம், சென்னை
*தலைமை; திரு.ஆர்.நல்லகண்ணு*, சி.பி.ஐ.
*முன்னிலை; திருமதி. பூங்கொடி முகிலன்*
பங்கேற்கும் தோழர்கள், கட்சிகள், அமைப்புகள், ( *திருவாளர்கள்* )
பழ. நெடுமாறன், தலைவர்,
தமிழர் தேசிய முன்னணி,
சுப்புலட்சுமி ஜெகதீசன், து. பொதுச் செயலாளர், திமுக
கோபண்ணா, ஊடகப் பிரிவு தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
கே.பாலகிருஷ்ணன், தமிழ்மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.(எம்)
சி.மகேந்திரன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், சி.பி.ஐ.
தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர், விசிக
தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பேரா. ஜவாஹிருல்லா தலைவர், மனிதநேய மக்கள் கட்சி,
மல்லை சத்யா, துணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க.
அ.சா. உமர்பாருக் மாநில பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ
அன்பு தென்னரசு து.ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
கொளத்தூர் தா.செ.மணி, தலைவர் தி.வி.க,
கோவை ராமகிருட்டிணன், பொதுச் செயலாளர், த.பெ.தி.க,
கி.வெங்கட்ராமன், பொ.செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
சுப. உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்
இயக்குநர் வ.கெளதமன்
தமிழ்ப் பேரரசு கட்சி
வெற்றிச்செழியன், மக்கள் அதிகாரம்
வழக்கறிஞர். ரஜினிகாந்த்,
பொ.செயலாளர், மக்கள் அரசு கட்சி
ராஜுமுருகன், திரைப்பட இயக்குனர்,
நாகை திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப்புலிகள்,
குடந்தை அரசன், தலைவர், விடுதலை தமிழ்ப்புலிகள்,
பொழிலன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி
தமிழ்நேயன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேச மக்கள் கட்சி
கோவை இரவிக்குமார், பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை,
ஆழி. செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம்,
செரீஃப், தலைவர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
தியாகு, பொ.செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
செந்தமிழ்வாணன், பொ. செயலாளர், 
தமிழ்தேச குடியரசு இயக்கம்
நிலவழகன் பொ.செயலாளர்,
த.ஒ.வி.இ
அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO
அய்யநாதன், 
மூத்த பத்திரிக்கையாளர்,
கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,
செந்தில், இளந்தமிழகம்
ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன், பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு- பாண்டிச்சேரி
பேரா. பாத்திமாபாபு,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்,
வழக்கறிஞர் கென்னடி, 
தமிழ்தேச மக்கள் முன்னணி,
வழக்கறிஞர் கமருதீன், திருச்சி,
வழக்கறிஞர் மனோகரன், அனைத்திந்திய பொதுச் செயலாளர், OPDR
வாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
பிரவீன் குமார், ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்
நாகூர் மீரான், மாநிலச் செயலாளர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா,
அப்துல் ரகுமான்,
மா,செயலாளர், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா,
திருநாவுக்கரசு, தாளாண்மை உழவர் இயக்கம்
இரா. தெ.முத்து, 
த.மு.எ.க.ச
வழக்கறிஞர் சு.குமாரதேவன், திராவிடர் கழகம்.
அரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
சீராளன், புரட்சிகர இளைஞர் முன்னணி, 
வழக்கறிஞர் ஆசிர்வாதம், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.
அருள்தாஸ், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு, (NAPM )
ஸ்ரீவை எம்.எஸ்.ராஜா, 
ஒருங்கிணைப்பாளர், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம்,
கே.சி.ஆர்.சண்முகம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்,
கயல் (எ) அங்கயற்கண்ணி, தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள்
கனிஓவியா, சமூக செயற்பாட்டாளர், கரூர்,
கிரேஸ் பானு, ஒருங்கிணைப்பாளர்,திருநர் உரிமை மீட்புக் கூட்டியக்கம்
மேரிமார்ட்டினா, மனிதி
நிலவன், தலைவர், நீரோடை, ஈரோடு.
இளங்கோவன்,
நேர்மை மக்கள் இயக்கம்
சுரேஷ், சுய ஆட்சி இந்தியா கட்சி.
ஹாரிஸ் சுல்தான், அறப்போர் இயக்கம்
உமர், மக்கள் பாதை
தோழர். சண்முகம், ஒருங்கிணைப்பாளர், 
சாமானிய மக்கள்நலக் கட்சி
அருள், 
ஆ குருதி பகிர்வு இயக்கம்,
மற்றும் பல்வேறு அமைப்புகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.
*தோழர் முகிலனை மீட்டெடுக்கும் கடமையாற்றிட அனைத்து சனநாயக கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் என யாவரும்*
*கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்*...
*ஒருங்கிணைப்பு:*
*காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்* 
*தொடர்புக்கு*:
புகழூர் விசுவநாதன் - 9003867311,
கரூர் இராசேசு- 9894661188
செந்தில் - 9942931499
கண.குறிஞ்சி - 9443307681