மெக்சிகோவின் வெரரூஸில் சுற்றுலா பேருந்து ஒன்று மலைப் பாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பற்றியதினால் வெளியேறும் கதவுகள் நிலத்தை நோக்கி இருந்ததினால் வெளியேற முடியாமல் 21 பேர் பலியாகியதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாடு ஊடகம் தெரிவித்துள்ளது.