74 பேர் கைது! 33 பேருக்கு விளக்கமறியில்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 14, 2019

74 பேர் கைது! 33 பேருக்கு விளக்கமறியில்!


வடமேல் மாகாணம், மினுவாக்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களுடன் தொடர்பில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.