ரஜனி, கமலின் கவர்ச்சியை மோடி பயன்படுத்த முனைகிறார்; திருமாவளவன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 30, 2019

ரஜனி, கமலின் கவர்ச்சியை மோடி பயன்படுத்த முனைகிறார்; திருமாவளவன்!


தமிழகத்தில் தோற்றுப்போன பாஜகவின் கனவை நடிகர்கள்  ரஜனி மற்றும் கமலஹாசனை வைத்து கவர்ச்சி அரசியல் மூலம் மோடி சாதிக்க நினைக்கிறார் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார். முன்னதாக தனக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை சந்தித்துவிட்டு ஊடகவியலாளர்களுக்கு திருமாவளவன் மற்றும் வேல்முருகன் கருத்து கூட்டாக கருத்து தெரிவித்தனர்.