நாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப்பட்டது தமிழினப்படுகொலை 10ம் ஆண்டு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 18, 2019

நாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப்பட்டது தமிழினப்படுகொலை 10ம் ஆண்டு!

முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 18-05-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மலர் வணக்கம் மற்றும்  வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.