வாகரை கடற்கரையில் தமிழினவழிப்பு நினைவேந்தல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 18, 2019

வாகரை கடற்கரையில் தமிழினவழிப்பு நினைவேந்தல்!

மட்டக்களப்பு வாகரை, மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவுகூரப்பட்டது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள் ,
மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு , சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.