தென்னிலங்கையை உலுக்கிய சுழல் காற்று! வீடுகள் பல முற்றாக சேதம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, April 8, 2019

தென்னிலங்கையை உலுக்கிய சுழல் காற்று! வீடுகள் பல முற்றாக சேதம்!

ஹம்பாந்தோட்டை, விந்தெனிய பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற வேகமான சுழல் காற்றால், அப்பிரதேசத்தில் அமைந்திருந்த நான்கு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சுழல் காற்றால், உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லையென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.