கிணற்றடியில் முகம் கழுவிக்கொண்டு இருந்த வேளை மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 8, 2019

கிணற்றடியில் முகம் கழுவிக்கொண்டு இருந்த வேளை மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்!கிணற்றடியில் முகம் கழுவிக்கொண்டு இருந்த வேளை மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் கோயிலாமனை பகுதியை சேர்ந்த சி . சற்குனரத்தினம் (வயது 55) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்று முகம் கழுவிக்கொண்டு இருந்த வேளை திடீரென கிணற்றடியில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அவதானித்த வீட்டார் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர். தெரிவித்துள்ளார்.