தமிழர்களின் தலைநகரில் துடிதுடித்து உயிரைவிட்ட இளைஞன்!! கடைசி நேரத்தில் சிங்கள அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 20, 2019

தமிழர்களின் தலைநகரில் துடிதுடித்து உயிரைவிட்ட இளைஞன்!! கடைசி நேரத்தில் சிங்கள அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல்

திருகோணமலையில் இறந்த தனிஸ்டன் இறுதி நேரத்தில் நடமாடும் மனிதர்களை ஏக்கத்துடன் தம்மை யாராவது காப்பாற்றுவார்களா அதில் குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதியிடம் 5நிமிடம் மேல் மன்றாடியபோது கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய ஆண் கடற்படை அதிகாரி உதவி செய்துள்ளார்.

ஆனால் பலன் அளிக்காமல் அவர் உயிர் நீத்துள்ளார்.பின் நண்பர்கள் உறவினர்கள் ஒன்று சூழ எம் மண்ணில் நடந்த இந்த இறுதி ஊர்வலம் என்றுமே எம் நெஞ்சில் மறக்கமுடியாத ஒரு வடு சென்று வா தம்பி சமூக வலைத்தளங்களில் பலர் ஆதங்கப்படுகின்றனர்

தமிழர்களிடம் மரித்துப்போன மனிதாபிமானமும்,சிங்களவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மனிதநேயமும் இந்த நிகழ்வில் காண முடிகிறது.