கொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, April 21, 2019

கொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது!

கொழும்பில் குண்டு வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தீவிரவாதி தங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்து தற்கொலைதாரி ஒருவரை கைதுசெய்துயிருந்தனர்.

அது மாத்திரமின்றி குறித்த தீவிரவாதியின் புகைப்படமும் சற்றுமுன்னர் ஊடங்களில் வெளியாகியுள்ளது.


இதேவேளை, இலங்கையில் நேற்று அடுத்தடுத்த மணித்தியலங்களில் 8 இடங்களில் 9 வெடிப்பு சம்பவம் பதிவாகி பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பதற்றத்தினை தனிக்கும் நோக்கில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு தெமட்ட கொட பகுதியில் குண்டுவெடிப்பு சந்தேகத்தில் மற்றும் ஆயுதப்பொருட்கள் இருந்ததாக சிங்கள மக்களால் மேலும் ஓர் தீவிரவாதி தாக்கி பொலிஸில் ஒப்படைப்புத்துள்ளனர். குறித்த தீவிரவாதியின் புகைப்படமும் தனியார் ஊடங்களின் வெளியாகியுள்ளது.