கொழும்பில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்திற்காக வெடிப் பொருட்களை கொழும்பு கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் வான் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
வானுடன் அதன் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பாணந்துறை பகுதியில் உள்ள வீடொன்று பற்றிய தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டறியந்துள்ளனர்.