இலங்கையின் ஒரு பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கும்பல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 8, 2019

இலங்கையின் ஒரு பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கும்பல்!

பதுளையில் மர்ம கும்பல் ஒன்றின் அட்டகாசம் காரணமாக அந்தப்ப பகுதி மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்தக் பகுதிக்கு நேற்றிரவு முதல் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பல குற்றங்களுக்கு தொடர்புடையவர்கள்ள என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

6 பேர் கொண்ட இந்த சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக பதுளை தலைமை பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.