தமிழ்மொழிப்பற்றே சுமைகளையும் சுகமாக்கியது…! திருமதி வனிதா யோகராசா அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

தமிழ்மொழிப்பற்றே சுமைகளையும் சுகமாக்கியது…! திருமதி வனிதா யோகராசா அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல்

பிள்ளைகளையும் பராமரித்து,வீட்டு வேலை ,பணியிடம்,இவற்றைக்கவனிக்கவே பெரும்பாலான புலம்பெயர்சூழலில் வாழும் பெண்களுக்கு நேரம் போதாமையாக இருக்கின்ற பட்சத்தில், நேரத்தை யாரிடமாவது கடன் வாங்கிக்கொள்ளலாமா? என பல குடும்பத்தலைவிகள் எண்ணுகின்ற இயந்திர வாழ்க்கையில் பலபக்க ஆளுமை திறன்களை தன்னுள்ளே விதைத்து தமிழ்பாடசாலை,கவிதைத்துறை,பாடல்,எம்மவர்திரைப்படநடிகையாக இன்னும் பற்பல துறைகளில் வெளிப்பட்டு பலருக்கு முன்னுதாரணமாக திகழும் “முத்தமிழ்தாரகை” திருமதி வனிதா யோகராசா அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல்…