கடல் வாழ் உயிரினம் ஒன்றின் தொல்பொருள் படிமம் ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 541 மில்லியன் வருடங்கள் பழைமை வாய்ந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த உயிரினத்தின் கண்ணும் காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இக் கண்ணும் 541 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது எனும் முடிவுக்கு வரமுடியும்.
இதனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின் மிகவும் பழைமை வாய்ந்த கண்ணாக இது கருதப்படுகின்றது.
ஜேர்மனி, Estonia மற்றும் ஸ்கொட்லாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்தே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்