லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட ராஜு மனோகரன் அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானியாவின் பொறுப்பாளராக செய்பட்டுவருவதுடன், பொறியியலாளராகத் திகழும் இவரதும், இவருடைய மகனதும் திருமணம் செந்தமிழில் மேற்கொள்ளப்பட்டது.
இவற்றிற்கு மேலாக சமய மற்றும் தமிழ் ஆர்வலராக இருக்கும் இவர் சுவிஸ் வலே மாநிலத்திற்கு விஜயம் செய்தபோது கதிரவன் உலா குழுவினர் அவரிடமிருந்து விஷேட செவ்வி ஒன்றினை பெற்றிருந்தனர்.
அவ் அவிஷேட செவ்வி கதிரவன் வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.