பிரியாணி பார்சலில் புழு இருந்தால்
முதலில் பூட்ட வேண்டியது கடையை அல்ல
கடைகளை பரிசோதிக்க இருக்கும் சுகாதார அலுவலகத்தை
லஞ்சம் வாங்கிவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் சுகாதார அலுவலர்கள் இருக்கும்வரை
பிரியாணியில் புழு மட்டுமல்ல பெரிய பூச்சிகளும் இருக்கும்
அது சரி, வாங்கியது ஓசிப் பார்சலா?
அல்லது காசு கொடுத்து வாங்கியதா?
உங்களால் பிரியாணி கடைக்குதானே பூட்டு போட முடியும்
கஞ்சா கடத்துற கடத்தல் கும்பலுக்கு முடியுமா என்ன?