கதிரவன் உலா : பேராசிரியர் இராமு.மணிவண்ணனின் பிரத்தியேகச் செவ்வி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

கதிரவன் உலா : பேராசிரியர் இராமு.மணிவண்ணனின் பிரத்தியேகச் செவ்வி

சென்னைப் பல்கலைக் கழக அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன் எழுதிய “Hiding the Elephant “ என்ற பெயரிலான இலங்கை இனப்படுகொலை ஆவண நூலின் அறிமுக விழா 29.03.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுவிற்சர்லாந்தின் சூரிச் வோல்க் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வின் பின் அவர் சுவீடன் நாட்டிற்குச் செல்வதற்காக விமானநிலையத்தில் தரித்திருந்த போது கிடைத்த மிகக்குறைந்த இந்த நேரத்திலும் கதிரவன் உலாவுக்காக பிரத்தியேகமான செவ்வியொன்றை அளித்திருந்தார்.
கதிரவன் வாசகர்களுக்காக இதோ அந்தச் செவ்வி….