சுவிஸ் தூண் சுனாமி சிறுவர் உதவி நிலையத்தின் 11 ஆவது ஆண்டுவிழா (PHOTOS & VIDEO) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

சுவிஸ் தூண் சுனாமி சிறுவர் உதவி நிலையத்தின் 11 ஆவது ஆண்டுவிழா (PHOTOS & VIDEO)

சுவிஸ் தூண் சுனாமி சிறுவர் உதவி நிலையத்தின் 11 ஆவது ஆண்டுவிழா மூத்த ஊடகவியலாளர்கள் கலந்துரையடளுடனும் , பல கலை நிகழ்வுகளுடனும் அரங்கேற்றப்பட்டது !இந் நிகழ்வானது ஆண்டுதோறும் டிசம்பர் 26 ஆம்  திகதி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இவ் உதவி நிலையமானது ஈழத்தில் உள்ள சிறார்களின் கல்வியை மேலோங்க செய்வதற்காக கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு சிறந்த அமைப்பாக உள்ளது . இதன் சான்றாக இவ் அமைப்பின் தலைவரான விமலநாதன் அவர்கள் கதிரவன் உலாவில் பிரத்தியேக நேர்காணல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.