ஆபத்தான பாம்புகளுடன் பாசமாக பழகும் இலங்கை யுவதி - ஏன் இதை செய்கிறீர்கள் எனக்கேட்டபோது அவர்கூறிய பதில் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 8, 2021

ஆபத்தான பாம்புகளுடன் பாசமாக பழகும் இலங்கை யுவதி - ஏன் இதை செய்கிறீர்கள் எனக்கேட்டபோது அவர்கூறிய பதில்

 பாம்பு உள்ளிட்ட விசமுள்ள ஊர்வனவற்றை அசால்டாக பிடித்து பாதுகாப்பான இடங்களில் விட்டு வருகிறார்.இதுவரை 70 இற்கும் அதிகமானவற்றை பிடித்து காட்டில் விட்டுள்ளார், 200 இற்கும் அதிகமானவற்றை மீட்டும் உள்ளார்.


ரம்புக்கன பின்னவல தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியின் செயல் கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.