ஆபத்து குழுக்களாக இனங்காணப்பட்டவர்களும் திருகோணமலை ,மூதூர் ,கந்தளாய் பகுதியில் பிரதான வங்கிகளில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முககவசம் அணியாத மற்றும் அரைகுறையாக முககவசம் அணிந்த 4 நபர்கள் மற்றும் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொண்டவர்கள் என Rapid Antigen பரிசோதனைகள் இன்று சுகதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் செய்யப்பட்டனர்,
அத்துடன் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள்.