இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, January 31, 2021

இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.



அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது