I.D.H வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா உறுதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 24, 2020

I.D.H வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா உறுதி!

 கொழும்பு அங்கொடை ஆதார வைத்தியசாலையில் (I.D.H) கடமையாற்றிவரும் தாதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



எனினும் குறித்த I.D.H வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பல நோயாளிகள் I.D.H வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.