பேலியகொடவில் இருந்து வந்தவர் வீட்டு வாசலில் விழுந்து மரணம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 17, 2020

பேலியகொடவில் இருந்து வந்தவர் வீட்டு வாசலில் விழுந்து மரணம்

பேலியகொட பிரதேசத்தில் இருந்து கஹவத்தை சென்ற நபர் வீட்டு வாசலில் விழுந்து உ யி ரிழந்துள்ளார்.


கொ ரோ னா வை ர ஸ் பரவல் வலயத்திலிருந்து வந்தமையினால் கொ ரோ னா தொற்றியள்ளதா என பரிசோதிப்பதற்காக ச ட லம் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த நபர் சென்று வந்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொ ரோ னா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெல்மடுல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ள

முடிவுகள் கிடைத்த பின்னர் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.