வீதியில் விபத்து ஏற்பட்டால் சுவசிரி 1990 அம்பிலன்ஸ் வண்டிக்கு அறிவிங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 21, 2020

வீதியில் விபத்து ஏற்பட்டால் சுவசிரி 1990 அம்பிலன்ஸ் வண்டிக்கு அறிவிங்கள்

வீதியில் விபத்து ஏற்பட்டால் சுவசிரி 1990 அம்பிலன்ஸ் வண்டிக்கு அறிவிங்கள்!!!

திருகோணமலை முருகாபுரியில்  நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் அதிக குருதி பெருக்கால் 40நிமிடம் மேல் அவதிப்பட்டு ஒரு இளைஞர்  உயிரிழந்தது போன்று இடம்பெறாமல் இன்று அம்பாரை கல்முனையில் வீதியில் கிடந்தவரை காப்பாற்றியுள்ளார்கள்,


கல்முனை, காரைதீவு பிரதான வீதியில் தற்சமயம் இனந்தெரியாத வயதான நபர் ஒருவர் விழுந்த நிலையில் கிடக்கின்றார்.

மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு விரைந்த சுகாதார தரப்பினர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவு வரும்வரை காத்திருப்போம்.