மஸ்கெலியாவில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 6, 2020

மஸ்கெலியாவில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா!

மஸ்கெலியாவில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 7 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் இந்த தகவலை தெரிவித்தனர்.4 மாத குழந்தை, தாய், தந்தை மற்றும் நான்கு நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் இரண்டாம் அடுக்கு தொடர்பாளர்களாக இவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.