சற்றுமுன் மேலும் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 12, 2020

சற்றுமுன் மேலும் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 இலங்கையில் மேலும் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு உறுதி செய்யப்பட்ட அனைவரும் இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.