நாட்டில் இன்றையதினம் மேலும் 213 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஏற்கனவே நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.