மினுவாங்கொட கொத்தணியில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்தது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 22, 2020

மினுவாங்கொட கொத்தணியில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்தது!

மினுவாங்கொட-பேலியகொட கொரொனா கொத்தணியில் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டியுள்ளது.

இதுவரை 10,204 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


மினுவாங்கொட-பேலியகொட கொரொனா கொத்தணியில் மேலும் 6,228 நபர்கள் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் இந்த கொத்தணி 16,252 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.