நாட்டில் தற்போது உருவாகியிருப்பது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, October 5, 2020

நாட்டில் தற்போது உருவாகியிருப்பது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை?

 நாட்டில் தற்போது உருவாகியிருப்பது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் முதலாவதாக கொரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறி வருகின்றது.