மயானத்தில் சடலத்தை தகனம் செய்த போது நேர்ந்த விபரீதம் – இலங்கையில் நடந்த கோரசம்பவத்தின் பின்னணி? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 24, 2020

மயானத்தில் சடலத்தை தகனம் செய்த போது நேர்ந்த விபரீதம் – இலங்கையில் நடந்த கோரசம்பவத்தின் பின்னணி?

கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசாலையில் சமையல் எரிவாயு வெடித்ததில் எழுவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அருகில் நின்றுக்கொண்டிருந்த எழுவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.