தென்பகுதியிலுள்ள கம்பஹா மாவட்டத்திலுள்ள திவுலப்பிட்டி எனும் ஊரின் வைத்தியசாலையிலுள்ள புத்தர் சிலை மீது மற்றும் அதனை சூழவுள்ள கண்ணாடி கூண்டில் சேறு மலக்கழிவு வீச்சு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது அப்பகுதியில் கடை வைத்திருந்த இஸ்லாமிய வியாபரிகள் கடையை பூட்டியுள்ளார்கள்,