வேலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த இருவரை துரத்தி மிதித்து கொன்ற யானை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 28, 2020

வேலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த இருவரை துரத்தி மிதித்து கொன்ற யானை!

 கல்கமுவ, தேவகிரிய பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

40 மற்றும் 56 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.